உள்நாடு

சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை ஆரம்பம்

(UTV | கொழும்பு) – சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாவது மாத்திரை செலுத்தும் நடவடிக்கை இன்று (08) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்மைய, கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை கொழும்பு – ஜிந்துபிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

 

Related posts

முச்சக்கரவண்டி கட்டணத்தினை அதிகரிக்க சாரதிகள் கோரிக்கை

டொலரின் விலை வீழ்ச்சி !

எண்ணெய் விலையில் மீண்டும் மாற்றம்