உள்நாடு

`சைனோஃபாம்` இரண்டாவது `டோஸ்` ஞாயிறன்று

(UTV | கொழும்பு) –  `சைனோஃபாம்` தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது `டோஸ்` வழங்கும் நடவடிக்கை 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டின் சனத்தொகையில் 145 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த ஒகஸ்ட் மாதத்திலிருந்து தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

Related posts

சட்டவிரோத மதுபான போத்தல்கள் ஏல விற்பனை!

நாட்டை விட்டு தப்பிச் செல்லவேண்டிய அவசியமில்லை – கமல் குணரத்ன

editor

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உண்மையா ?

editor