சூடான செய்திகள் 1

சைட்டம் பெயர்மாற்றம்…

(UTV|COLOMBO)-கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்ற மாநாட்டில் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைட்டம் எதிர்ப்பு மாணவர் இயக்கம், சுதந்திர கல்விக்கான மாணவர் இயக்கம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, மேலும் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி உரிமையை ஏற்றுக்கொள்ளுதல், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்தல், பாடசாலை கல்வியில் நிலவும் பிரச்சினைகளை தீர்த்தல், தனியார் பல்கலைக்கழகங்களை இல்லாது செய்தல் உள்ளிட்ட 6 யோசனைகளே இதன்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

Related posts

யாழில் 60போலி சாரதி அனுமதிப்பத்திரம் : சிக்கிக்கொள்ளும் நபர்!

இந்தியாவில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்

பேர்ப்பச்சுவல் நிறுவனத்தின் மற்றொரு குரல் பதிவு சமர்ப்பிப்பு