உள்நாடு

“சேலைன் கூட ஒரு மாதத்திற்கான கையிருப்பு மட்டுமே”

(UTV | கொழும்பு) –     636 அத்தியாவசிய மருந்துகளில் 185 மருந்துகள் இலங்கையில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சாதாரண சேலைன் கூட ஒரு மாதத்திற்கான கையிருப்பு மட்டுமே இருப்பதாக சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு சேலைன் இருப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

ரயில்வே பாதுகாப்பு சேவைக்கு 180 புதிய அதிகாரிகள்

வளிமண்டலத் தளம்பல்நிலை நீடிப்பு

கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை