உள்நாடுவணிகம்

சேனா படைப்புழுவினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு

(UTV | கொழும்பு) – சேனா படைப்புழுதாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நாவலப்பிட்டியில் நேற்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

சோளப் பயிர்ச்செய்கையில் ஐந்து வீதம் படைப்புழுத் தாக்கத்தினால் சேதமடைந்திருக்கிறது என்றார். இம்முறை பெரும்போகத்தில் ஒரு இலட்சத்து 50,000 ஹெக்யெடர் பரப்பில் சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாலித தெவரப்பெரும இலங்கை அரசியலில் மனிதாபிமானியாகவும், ஜனரஞ்சக அரசியல்வாதியாகவும் பேசப்பட்டவர்

இசுருபாய கட்டடம் தற்காலிகமாக மூடப்பட்டது

அநுரவின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுணஆரச்சி

editor