சூடான செய்திகள் 1

சேனா படைப்புழுக்கள் வாழைச் செய்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன

(UTV|COLOMBO)-பல பயிர்ச்செய்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சேனா படைப்புழுக்கள், வாழைச் செய்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அநுராதபுரம் – ராஜாங்கனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வாழைச் செய்கையில் இந்தப் படைப்புழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படைப்புழுக்களின் தாக்கம் காரணமாக குறித்த வாழைச் செய்கையை முழுமையாக அழிக்குமாறு விவசாயத்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

 

 

 

 

Related posts

பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமனம்

பாக்கு நீரினையை  நீந்திக் கடக்க உள்ள  திருகோணமலை  சாஹிரா கல்லூரி மாணவன் !

பெரும்பாலான பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை