வணிகம்

செரமிக் உற்பத்தி இறக்குமதிக்கு அனுமதி

(UTV | கொழும்பு) – செரமிக் உற்பத்திகள் தொடர்பில் நிலவும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இலங்கை ஏற்றுமதி – இறக்குமதி துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

இதனை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டிருந்ததுடன் அவற்றுள் செரமிக் உற்பத்தியும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாம் எண்ணெய் தடையும் மல்லுக்கட்டும் சிற்றூண்டி உற்பத்திகளும்

உருளைக்கிழங்கு கிலோவொன்று 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய தீர்மானம்!

அடுத்த இரு வாரங்களில் முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை