சூடான செய்திகள் 1

செய்த தவறுகளை மக்கள் மீண்டும் செய்யக்கூடாது – தில்சான்

(UTVNEWS | COLOMBO) – செய்த தவறுகளை மக்கள் மீண்டும் செய்யக்கூடாது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் தில்சான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோட்டாபயவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இன்று உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டையும் எதிர்கால தலைமுறையையும் பாதுகாப்பதற்காக நாட்டை கோட்டாபய ரஜபக்ஸவிடம் கையளிக்கவேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

2015 இல் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றாததால் மக்கள் ஏமாற்றப்பட்டனர் என தில்சான் தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம் – 14 ​பேர் மீண்டும் விளக்கமறியலில்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை