உள்நாடு

சூழ்ச்சி வலையில் மைத்திரி

 

முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ளதாகவும் இந்தியாவையும் அமெரிக்காவையும் மையப்படுத்தி இந்த சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வ

ருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்கியதாக அவர் கூறியுள்ளார் .

இதன் விளைவாக தற்பொழுது எதிர்வரும் தேர்தலில் வேறு கட்சிகளில் போட்டியிட முடியாத பொருத்தமற்றவர்கள் சிலர் கட்சியை பிடித்துக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

 திங்கட்கிழமை பாரிய போராட்டம்

மேலும் 16 பேர் பூரண குணம்

இன்றும் மழையுடனான காலநிலை