சூடான செய்திகள் 1

சூரிய உதயத்தைப் பார்வையிட சந்தர்ப்பம்

(UTVNEWS|COLOMBO) – உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 27ஆம் திகதி அதிகாலை 5 மணி முதல் சிகிரியாவைத் திறப்பதற்கு மத்திய கலாசார நிதியம் தீர்மானித்துள்ளது.

சூரிய உதயத்தைப் பார்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு சந்தர்ப்பதை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கமாக கொண்டு இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் சிகிரியா திட்ட முகாமையாளர் மேஜர் அனுர நிஷாந்த தெரிவித்துள்ளார்.

Related posts

முதலாம் தவணை விடுமுறை…

அஜித் ரோஹணவுக்கு புதிய நியமனம்

இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை