கிசு கிசு

சூப்பர் ஸ்டார் எல்லாம் சும்மா, லேடி சூப்பர் ஸ்டார் தான் கெத்து

(UTV|INDIA)-தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போது நடிகர்கள் கையில் தான் திரையுலகம் இருந்து வந்தது. ஆனால், நயன்தாரா வருகை அதை அப்படியே மாற்றிவிட்டது.

ஆம், நயன்தாரா நடிக்கும் அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் தான், பெரிய பெரிய நடிகர்கள் கூட செய்யாததை நயன்தாரா செய்து முடிக்கின்றார்.

சோலோ ஹீரோயினாக கெத்து காட்டுகின்றார், மேலும் தன் சொந்த பணத்தில் நயன்தாரா மேக்கப் மேன், லைட் மேன் என அனைவருக்கும் பல உதவிகளை செய்கின்றார்.

அதனால் தான் அவர் லேடி சூப்பர் ஸ்டார், ஆனால் சூப்பர் ஸ்டார் என்று சொல்பவர்கள் எல்லாம் கேரளாவிற்கு குறைந்த தொகையை கொடுத்து ஒப்பேத்தினர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆட்சி கிடைத்தால் நாட்டிற்கு ஆபத்து

16 வயதில் கற்பழிக்கப்பட்ட மாடல் அழகி…

ரசிகர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அரசு அவதானம் செலுத்த வேண்டும்