வகைப்படுத்தப்படாத

சுவையான ஆரஞ்சு சாலட்

தேவையான பொருட்கள்:

  • ஆரஞ்சு பழம் – 1

தேன் – 2 டீஸ்பூன்

குங்குமப்பூ – சிறிதளவு
செய்முறை :

ஆரஞ்சு பழத்தில் இருந்து விதை, தோலை நீக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு பழங்களை போட்டு அதனுடன் தேன், குங்குமப்பூ சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சத்தான ஆரஞ்சு சாலட் ரெடி.

Related posts

வெயிலின் தாக்கத்தால் 14 பேர் பலி

Army Commander before PSC

சமூகங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் தேவை