வகைப்படுத்தப்படாத

சுவிட்ஸர்லாந்து விமான விபத்தில் 20 பேர் பலி!

(UTV|SWITZERLAND)-சுவிட்ஸர்லாந்தின் கிழக்குப் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

17 பயணிகள் மற்றும் 3 பணியாளர்களுடன் பயணித்த JU-52 HB-HOT ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்திற்கான காரணம் தெரியவரவில்லை.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Bread price goes back down

மண்சரிவு காரணமாக பழைய அவிசாவளை வீதியின் ஒருபகுதி மூடப்பட்டுள்ளது