சூடான செய்திகள் 1சுவிட்சர்லாந்து தூதவர் இல்லம்: விமானப்படை அதிகாரி தற்கொலை by July 31, 201937 Share0 (UTVNEWS | COLOMBO) -கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த விமானப்படை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.