சூடான செய்திகள் 1

‘சுவசெரிய’ சேவை இன்று(21) முதல் சப்ரகமுவ மாகாணத்தில் ஆரம்பம்

(UTV|COLOMBO)-“1990 சுவசெரிய’ இலவச அம்பியூலன்ஸ் சேவை இன்று(21) முதல் சப்ரகமுவ மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையுடன், 2016 ஜூலை 29 ஆம் திகதி மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் இச் ச‍ேவை ஆரம்பிக்கப்பட்டது.

1990 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் இதுவரை 811,739 அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதற்காக 145,106 தடவைகள் அம்பியூலன்ஸ் வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

நாட்டின் சில பிரதேசங்களில் பனிமூட்டமான நிலை

பொது மக்களுக்கான செய்தி!!!

க.பொ.த உயர்தரப் பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு