உள்நாடு

சுழற்சி முறையின் கீழ் இன்றும் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்று (24) மற்றும் நாளை (25) ஆகிய இரு தினங்களில் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி, டபிள்யூ, பிற்பகல் 3.00 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு இடையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும்.

அதன்பின், மாலை 6:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுலில் இருக்கும்.

Related posts

இன்றும் சில பகுதிகள் விடுவிப்பு

அடுத்த வருடம் முதல் 5G தொழில்நுட்பம்!

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்க ஜனாதிபதி பணிப்பு