உள்நாடு

சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்க முடிவு

(UTV | கொழும்பு) – நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பொதுமக்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள இடமளிக்கப்படமாட்டாதென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

அத்துடன், சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கும் காலப்பகுதியில், அவர்களின் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளே நாட்டுக்கு முதலில் வருகை தந்துள்ளனர். அந்நாட்டிலிருந்து இதுவரை 390 பேர் வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பணி நேரத்தில் மது அருந்திவிட்டு தூங்கிய பொலிஸ் அதிகாரிகள் | வீடியோ

editor

கொவிட் தடுப்பூசிக்கு அரசு 425.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இதுவரையில் 3,043 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்