வகைப்படுத்தப்படாத

சுற்றுலாப் படகு செலுத்துனர்கள், ஊழியர்கள் போராட்டம்

(UTV|COLOMBO)-பலபிடிய – மடுகங்கை பாலத்திற்குக் கீழ் சுற்றுலாப் படகு செலுத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு சவாரிக்குமான தமது கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோரியே அவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இந்தோனேசியாவில் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 பேர் உயிரிழப்பு

சில பிரதேசங்களுக்கு இன்று பலத்த மழை…

காசா எல்லையில் இஸ்ரேல் வான்தாக்குதல் – சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு