வணிகம்

சுற்றுலாப்பயணிகளுக்கு வழிகாட்டிகளை வழங்கும் நோக்கில் மனிதவள பயிற்சி அபிவிருத்தி வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-தென் மாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சரியான வழிகாட்டிகளை வழங்கும் நோக்கில் மனித வள பயிற்சி அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு றுஹுணு சுற்றுலா செயற்பாட்டு அணி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் கீழ் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பல்வேறு மொழி தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனமும் இணைந்து மாதாந்த கற்கை நெறிகள் மூலம் இத்துறையில் புதிதாக பிரவேசிப்பவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் சுமார் 400 பேர் தொழில் வாய்ப்புக்களைப் பெறுவார்கள் என்று றுஹுணு சுற்றுலா செயலணி தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஆசிய, பசுபிக் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பு நிறைவேற்றுக்குழுக்கூட்டம் பங்கொக்கில் ஆரம்பம்!

ஹப்புத்தளை நகரில் கேபிள் கார் வசதி

Oracle Cloud தொழில்நுட்பத்துடன் வேகமான புதிய தயாரிப்புக்களை அறிமுகம் செய்ய HNB Assurance ஆயத்தமாகிறது