உள்நாடு

சுற்றுலாப்பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் காரணமாக உள்ளூர் யாத்திரை மற்றும் பயணங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு புத்தசாசன, கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்வரும் 2 வார காலப்பகுதியில் உள்ளூர் யாத்திரை, சுற்றுலா மற்றும் பயணங்களை தவித்துக்கொள்ளுமாறு புத்தசாசன, கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர அவர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட மாட்டாது

கொரோனாவிலிருந்து 430 பேர் குணமடைந்தனர்

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்படுமா?