சூடான செய்திகள் 1வணிகம்

சுற்றுலாத்துறை – வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு

(UTV|COLOMBO)-சுற்றுலாத்துறையின் மூலம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையின் ஊடாக கடந்த ஆண்டு மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்ததுள்ளதாக சுற்றுலா மற்றும் ஹொட்டல் முகாமைத்துவம் தொடர்பான நிறுவனத்தின் 39ஆவது பட்டமளிப்பு நிகழ்வில் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு

முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சமூக வலைத் தளங்களை கவனமாக பயன்படுத்தவும்