உள்நாடு

சுய தனிமைப்படுத்தலை மீறிய 23 பேர் கைது

(UTV|கொழும்பு)- ஜா -எல – சுதுவெல்ல பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறிய 23 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுய தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறி நடமாடியதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்

Related posts

கொழும்பில் இன்று விசேட சோதனை நடவடிக்கை

இதுவரையில் 19 ‘டெல்டா’ தொற்றாளர்கள்

கொரொனோ : பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட கோரிக்கை