உள்நாடு

சுமார் 97 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா கைது

(UTV|கொழும்பு) – கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வடக்கு கடற்பரப்பில் 485 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை சுமார் 97 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா இவ்வாறு கைப்பற்றப்ப்டடுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

Related posts

ஆறுகளில் நீர்மட்டம் அதிகரிப்பு!

போதைப்பொருளுடன் யாழில் இருவர் சிக்கினர்

பெலியத்தை சம்பவம் – மேலும் இருவர் கைது