உள்நாடு

சுமார் 50,000 ஐ கடந்த கைதுகள்

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 157 பேர், கைது செய்யப்பட்டுள்ளார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 முதல் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதானவர்களின் எண்ணிக்கை 50,187 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இதுவரையில் 466,350 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை

இஸ்ரேல் இலங்கைக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்து!