உள்நாடு

சுமார் 3,700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்கும் பணிகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – “கெரவலப்பிட்டிய சேமிப்பு முனையத்தில் 3,700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என லிட்ரோ கேஸ் லங்காவின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 100,000 எரிவாயு சிலிண்டர்களை எந்தவித இடையூறும் இன்றி விநியோகிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

சீரற்ற காலநிலை: பலர் உயிரிழப்பு- வளிமண்டலவியல் திணைகளம் விடுத்த எச்சரிக்கை

நாளை கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல்

ஒரு கோடி பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது