உள்நாடு

சுமார் 180Kg போதைப்பொருள் கையகப்படுத்தப்பட்டது

(UTV | கொழும்பு) – 100 கிலோ கிராம் ஐஸ், 80 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் கடத்திவரப்பட்ட போது கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன், சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

நீர்கொழும்புக்கு அண்மித்த கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது, ​இவை கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆணுறுப்பை வட்ஸ்ப் ஊடாக அனுப்பிய சமூர்த்தி உத்தியோகத்தர் அதிரடியாக கைது- சாய்ந்தமருதுவில் சம்பவம்

பயணக்கட்டுப்பாடுகளை நீடிக்க பரிந்துரைகள் முன்வைக்கப்படவில்லை

இருபது : விவாதத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை