உள்நாடு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 146 சிறைக்கைதிகள் விடுதலை

(UTV | கொழும்பு) – இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் அடிப்படையில் 146 சிறைக்கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“2023 வலிமிகுந்ததாக இருக்கும்” : IMF

“இலங்கை மக்களுடன் இந்தியா தொடர்ந்து நிற்கும்”

தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ள பகுதிகள்