உள்நாடு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி அனுமதி

(UTV|கொழும்பு) – சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதியின் அனுமதி வழங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பாரிய 30 குற்றச் செயல்களுடன் தொடர்புடைய எந்தவொரு சிறைக் கைதிக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படாதென சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

வௌிநாடுகளிலிருந்து மேலும் பலர் நாடு திரும்பினர்

இன்று மின் கட்டணம் குறையுமா ?

மின் துண்டிப்பு – அறிக்கை இன்று அமைச்சரவைக்கு