சூடான செய்திகள் 1

சுதந்திர சதுக்கத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-அரச முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் எதிர்ப்பு பேரணி காரணமாக சுதந்திர சதுக்கத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இன்று மதியம் இந்த எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்தனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொட்டாஞ்சேனையில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகிறது

வட-மேற்கு ஆளுநராக நசீர் அஹமட் நியமனம்!

விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நாளை முதல்