விளையாட்டு

சுதந்திர கிண்ண டி20 : ஷெஹான் மதுசங்க விளையாட மாட்டார்

(UTV|COLOMBO)-வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுசங்க நடக்கவிருக்கும் சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாமாட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணியுடன் நடந்த இறுதி இருபதுக்கு இருபது போட்டியில் விளையாடும் போது ஏற்பட்ட உபாதை காரணமாகவே இவரால் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் இப்போட்டிகள் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சாமர கப்புகெதர ஓய்வு

ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் அன்டி முர்ரேவுக்கு

LPL தொடர் – கொழும்பு கிங்ஸ் அணி பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா