அரசியல்உள்நாடு

சுஜீவ சேனசிங்க எம். பி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Toyota Land Cruiser மாடல் ஜீப் வாகனம் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலைக்கு வெளியே இரண்டு பாகங்களை வெல்டிங் செய்து அசெம்பிள் செய்து முடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் கட்டியெழுப்பப்படும் மும்மொழி பாடசாலை – தற்போதைய நிலை தொடர்பில் பிரதமர் கண்காணிப்பு

editor

அரச ஊழியர்களின் சம்பளம் வெள்ளியன்று

IMF ஒப்பந்தம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு