உள்நாடு

சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கமைய, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி தற்போது ஆரம்பம்

editor

மெனிங் சந்தை இன்று முதல் பேலியகொடைக்கு

வரக்காபொல மண்சரிவு : தாய் – மகன் மீட்பு