சூடான செய்திகள் 1

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக சார்ள்ஸ் மீண்டும்

(UTV|COLOMBO) சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய P.S.M. சார்ள்ஸை மீண்டும் மூன்று மாதங்களுக்கு அந்த பதவியில் அமர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று கூடிய அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இந்நிலையில், சுங்க அதிகாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டதாக சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

 

 

 

 

Related posts

BreakingNews : ICC யிலிருந்து இலங்கை அணிக்கு அதிரடி தடை

இலங்கைக்கு ஷரிஆ பல்கலைக்கழகங்கள் அவசியம் இல்லை-பிரதமர்

மைத்திரியை சந்திக்கவுள்ள ராஜபக்ஸவினர்