உள்நாடு

சுகாதார விதிமுறைகளை மீறிய 23 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை போன்ற சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கடந்த அக்டோபர் 30ம் திகதி முதல் இதுவரை 1675 பேர் இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆடை தொழிற்துறை பணியாளர்களுக்கு முற்கொடுப்பனவுடன் வேதனம்

தடுப்பூசி இறக்குமதிக்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்கவும்

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் அவரது மனைவியும் விளக்கமறியலில்!

editor