உள்நாடு

சுகாதார முறைகளை பின்பற்றாத 213 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 213 நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

இதற்கமைய 1,311 நிறுவனங்களில் நேற்றைய தினம் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டம்!

இலங்கைக்கு ஆதரவளித்த இந்தியாவுக்கு நன்றி

இதுவரை 2,103 பேர் முழுவதுமாக குணம்