உள்நாடு

தீர்மானத்திற்கு வந்துள்ள சுகாதார சேவை தொழிற்சங்கங்கள்!

(UTV | கொழும்பு) –

சுகாதார அமைச்சுக்கு முன்பதாக பல்வேறு சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவுகளை தங்களுக்கு வழங்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் தங்களது கோரிக்கை தொடர்பில் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் இந்த ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜா-எல பிரதேசத்திலிருந்து மேலும் சிலர் தனிமைப்படுத்தலுக்கு

எங்கள் கட்சியின் பாதுகாப்பு இராணுவ பாதுகாப்பை விட பலமானது

“மதுபான கோட்டாக்களை பெற்றுக்கொண்டோரின் விபரங்கள் சஜித்தின் ஆட்சியில் வெளியிடப்படும்” – மன்னாரில் தலைவர் ரிஷாட்!

editor