(UTV | கொழும்பு) – உறவினர்கள் இதுவரை பொறுப்பேற்காத, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் இறுதி கிரியைகளை முன்னெடுக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/12/utv-news-2-300x169.png)