உள்நாடு

சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய கோவை இன்று

(UTV | கொழும்பு) – சித்திரை புத்தாண்டுக்கான சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய கோவை இன்று(04) வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வரையறைகளுக்கு உட்பட்டு, இம்முறை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

இதுவரை 2317 பேர் குணமடைந்தனர்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 626 பேர் கைது

ஜொனி கைதாகும் சாத்தியம்