உள்நாடுசுகாதார ஒழுங்குகளை மீறுவோர் பிடியாணையின்றி கைதாவர் by October 11, 202034 Share0 (UTV | கொழும்பு) – சுகாதார ஒழுங்கு விதிகளை மீறுவோரை பிடியாணையின்றி கைது செய்வதற்கான சட்ட திருத்தம் அடங்கிய வர்ததமானி அறிவித்தல் இரண்டு நாட்களுக்குள் வெளியாகுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.