சூடான செய்திகள் 1

சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் : நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல்

(UTVNEWS | COLOMBO) -சுகாதார அமைச்சுக்கு முன்னால் நடைபெறும் ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக நகர மண்டபம், லிப்டன் சுற்றவட்டத்திற்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு பகுதியில் சேவைபுரியும் நோயாளி காவு வண்டியின் சாரதிகள், சமையல் ஊழியர்கள், மற்றும் இளைய ஊழியர்கள் இந்த போராட்டத்ததை முன்னெடுத்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

Related posts

பட்ஜட்டுக்கு முன் அமைச்சரவையில் மாற்றம்: களமிறங்கும் பசில்

Breaking News: “விமலை கைது செய்ய உத்தரவு”

பதவி விலகிய மைதிரி: விஜயதாஸ தலைவராக!