உள்நாடுசுகாதாரத் துறை ஊழியர்கள் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் by February 23, 202246 Share0 (UTV | கொழும்பு) – சுகாதாரத் துறை ஊழியர்கள் மார்ச் 2 ஆம் திகதி மீண்டும் தங்கள் தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடங்க நிர்பந்திக்கப்படுவார்கள் என சுகாதாரத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.