புகைப்படங்கள்

சுகாதாரத்துறையினர் ஆர்வத்துடன் வாக்களிப்பு

(UTV|கொழும்பு) – எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம்திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் இன்று வாக்களித்தனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதரத்துறையினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பேணி முகக்கவசம் அணிந்து சமுக இடைவெளி பேணப்பட்டு வாக்களித்தனர்.

தபால் மூல வாக்களிப்பை முன்னிட்டு பொலிசாரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

       

       

       

Related posts

காசா நிதியத்திற்கு, 40 மில்லியனை வழங்கிய பேருவளை மக்கள்

ග්‍රෑන්ඩ් ප්‍රිස්මැටික් උණුදිය උල්පත

யாழில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை [PHOTOS]