சூடான செய்திகள் 1

சீரான வானிலை….

(UTV|COLOMBO) நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் நாட்டின் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன் இரத்தினபுரி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டிற்கு தென்மேற்காக உள்ள கடற்பரப்புகளில் சில இடங்களில் இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

Related posts

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு [UPDATE]

கோர விபத்தில் 5 பேர் உயிரிழப்பு – 12 பேர் காயம்

ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று(26)