சூடான செய்திகள் 1

சீரற்ற வானிலையால் இரு விமானங்கள் மத்தளைக்கு

(UTV|COLOMBO) – நாடளாவிய ரீதியாக நிலவும் சீரற்ற வானிலையால் ரியாட் (UL266) மற்றும் குவைத்தில் (UL230) இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானங்கள் மத்தல விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டுள்ளன.

Related posts

உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ள ரம்புட்டான் தோல்

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு

இன்னொரு கிரிக்கெட் உலக சாதனை. கிறிஸ் கெயிலின் சாதனை முறியடிப்பு. முழு விவரம்