உள்நாடு

சீரற்ற காலநிலை – 03 இறப்புகள் – 7,649 பேர் பாதிப்பு

(UTV | கொழும்பு) – பல மாவட்டங்களை பாதித்துள்ள சீரற்ற காலநிலையினால் 1766 குடும்பங்களைச் சேர்ந்த 7649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

03 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 03 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சுமார் 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

08 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு இன்று பிற்பகல் 03 மணி வரை அமுலில் இருக்கும்.

Related posts

உள்நாட்டு இறைவரி சட்டத்தை அவசரமாகத் திருத்த நடவடிக்கை – மஹிந்தானந்த அளுத்கமகே.

முகக்கவசம் அணியாத மேலும் 46 பேருக்கு தொற்று

மாணவர்களை அழைத்து வர ரஷ்யா நோக்கி விஷேட விமானம்