சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்

(UTVNEWS|COLOMBO) – பொரள்ளை , தெமடகொட, பேஸ்லைன் வீதி, ஒருகொடவத்த மற்றும் கிரான்பாஸ் ஆகிய வீதிகள் வௌ்ள நீரில் மூழ்கியுள்ள காரணத்தினால் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கடமைகளை பொறுப்பேற்ற புதிய பிரதி காவற்துறைமா அதிபர்

ஹட்டனில் ஐ.தே.க ஆதரவாளர்கள் பட்டாசுகொழுத்தி கொண்டாட்டம் …

மேலதிக தகவல்களை வழங்க ரிஷாத் பதியுதீன் பொலிஸ் விரைவு