சூடான செய்திகள் 1

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTVNEWS|COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக, உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, இரத்தினபுரி – இம்புல்பே, நுவரெலியா – கொத்மலை, கண்டி – உடபலாத்த முதலான பகுதிகளிக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

Related posts

10 இலட்சம் பலா மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று ஆரம்பம்

பிரபல நாடொன்றின் தூதுவராக ஜனாதிபதி செயலாளர்?

இலங்கையை வந்தடைந்தார் ஜோன் மெட்டோன்