உள்நாடு

சீரற்ற காலநிலை : அவசர உதவிகளுக்கான தொலைபேசி இலக்கம்

(UTV | யாழ்ப்பாணம்) – நாடளாவிய ரீதியாக நிலவும் சீரற்ற காலநிலை அதிகரித்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களின் அவசர உதவிகளுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 077 395 7894 , 021 211 7117 அல்லது 117 எனும் இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எத்தனோலை பயன்படுத்த நடவடிக்கை

SLPP இனது அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தம்

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்