உள்நாடு

சீமெந்து விலை மீண்டும் உயர்வு

(UTV | கொழும்பு) – 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலையை மீண்டும் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி 2850 ரூபாவாக இருந்த சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீமெந்துகளின் 50 கிலோ எடையுள்ள மூட்டையின் புதிய விலை 3,000 ரூபாவாக இருக்கும் என சீமெந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு

முதலாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த தீர்மானம்

தேயிலை ஏற்றுமதிக்கான வரியை இடைநிறுத்த தீர்மானம்