வகைப்படுத்தப்படாத

சீன ஜனாதிபதி சென்னை விஜயம்

(UTV|COLOMBO) – சீன ஜனாதிபதி சி ஜின்பிங் இன்று இந்தியா – சென்னைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுவருகின்றன.

இதனை தொடர்ந்து சீன ஜனாதிபதி சோழா நட்சத்திர விடுதிக்கு செல்லவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சூடானில் கடும் மழை – 62 பேர் உயிரிழப்பு

புனித ரமழான் மாத விடுமுறை

மேல் கொத்மலை நீர்தேகத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு